NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Tuesday, December 2, 2008

tholaithuvitten


santhippu


roja


natkurippu


peyar


kanneer


punnagaiyin ninaivu


poo


pithu manam


manam


kulirkaaalam


sinthanai


atthucudi?


theriyuma


Otthathey


varalaru


pazhikku pazhi


Ninaivu


vidiyal


Megam


kaditham


Kavithai


visham


Sorgam


Maranthuviduven


Iniyavale


aniyayam


Acharyam


Kavithai vendum


நீ எந்தன் பக்கம் வந்தால்

நீ எந்தன் பக்கம் வந்தால்
வாழ்வெந்தன் பக்கம்
உன் கண்பார்வை நிதம் இருந்தால்
வாழ்விங்கு சொர்க்கம்

பணம் வரலாம்,
புகழ் வரலாம்,
பல செல்வம் உடன் வரலாம்
உன் இருப்பு அது வேண்டும்,

இதன் இன்பம் உணர்ந்திடலாம் உன் பேச்சு,
உன் சிரிப்பு,
உன் கோபம்,
உன் செய்கை
உன் ஸ்பரிசம்,
இவை வேண்டும்,

உன் காதல் இணை வேண்டும்
கலங்காதே என் கண்ணே,
வழி உண்டு நம் முன்னே நண்பர்கள் இங்குண்டு,
துணை நிற்பார் நம் பின்னே ஆயிரம் பேர் பார்த்ததுண்டு,
உன் போன்று ஒன்றில்லை
உன் இதயம் காணாத பொருளொன்றும் என்னில்லில்லை

உன் மனது நான் அறிவேன்
,உன் வலிகள் நான் உணர்வேன்
உன்னோடு நான் இருப்பேன்,
உன் கவலை நான் களைவேன்.

வருங்கால நாட்கள் யாவும் நாம் காணும் தேர்வு நாட்கள்
சங்கடங்கள் சந்திப்போம்,
சலனங்கள் எதிர் கொள்வோம்
நம் அன்பின் சக்தி கொண்டு
இவை யாவும் சுட்டெரிப்போம்

சம்சார சாகரத்தை காதல் கொண்டு கடந்திடுவோம்
கண் மூடி மனம் திறந்து,
சிந்தனை செய் ஒரு நிமிடம்
நான் சொல்லும் வாதங்களை கேட்டுப்பார்
உன் மனதிடம் தெளிவோடு கண் திறந்து
என் கரத்தை பற்றிக்கொள்
என் தோளோடு துணை இருந்து
என் வாழ்வை பகிர்ந்துக்கொள்

thanimai sugamagum tharunanggal


Kathal


vairamuthu-sirippu

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்தவாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்தசர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல்
முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன?

தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாதஅதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியேதுன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை

முள்ளும் இதுவேரோஜாவும் இதுவேசிரிப்பு இடம்மாறிய முரண்பாடுகளே இதிகாசங்கள்
ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில்சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம் ஒருத்திசிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும் மோசமாதில்லை
பாம்பின் படம்கூடஅழகுதானே?
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்ஒவ்வொரு சாயங்காலமும் படுக்கைதட்டிப் போடுகிறது
ஒருபள்ளத்தாக்கு முழுக்கப் பூப் பூக்கட்டுமே
ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?



காதலின் முன்னுரைகடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம் சிரிப்பை
இவ்வாறெல்லாம் சிலாகித்தாலும் மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள் உண்டா இல்லையா?
சிரியுங்கள் மனிதர்களே!
பூக்களால் சிரிக்கத் தெரியாத செடிகொடிகளுக்கு வண்டுகளின் வாடிக்கை இல்லை
சிரிக்கத் தெரியாதோர் கண்டுசிரிக்கத் தோன்றுமெனக்கு
இவர்கள் பிறக்கஇந்திரியம் விழவேண்டியவிடத்தில் கண்ணீர் விழுந்துற்றதோவென்று கவலை யேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ¡தி?
கீறல்விழுந்த இசைத்தட்டாய் ஒரே இடத்தில் சுற்றும் உற்சாகக் சிரிப்புதண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு
தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச் சென்§¡றடித் தேய்ந்தழியும் சிரிப்பு கண்ணுக்குத் தெரியாதசுவர்க்கோழி போல உதடு பிரியாமல் ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படிசப்த அடிப்படையில் ஐ¡தி பிரிக்கலாம்
சில உயர்ந்த பெண்களின் சிரிப்பில் ஓசையே எழுவதில்லை
நிலவின் கிரணம் நிலத்தில் விழுந்தால் சத்தமேது சத்தம்?
சிறுசிறு சொர்க்கம் சிரிப்புஜீவ அடையாளம் சிரிப்பு
ஒவ்வொரு சிரிப்பிலும் ஒருசில மில்லி மீட்டர் உயிர்நீளக்
கூடும் மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!இரண்டுபேர் சந்தித்தால் தயவுசெய்து மரணத்தைத் தள்ளிப் போடுங்களேன்!