Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!
இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்... முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால் இறந்துபோன நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"